9.4.11

சேவை






















இந்தப் படத்தைக் குறித்துச் சொல்வதற்கும் சொல்லாமல் இருப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

ஆகவே நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

14 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

படம்தான் சொல்லாததை சொல்கிறதே.

Nagasubramanian சொன்னது…

சொல்லாததும் உண்மை

Harani சொன்னது…

ஒரு நாடகம் விடும்நேரம் உச்சக் காட்சி நடக்குதம்மா...

vasan சொன்னது…

அச‌லும், ந‌க‌லும்,
உண்மையும்,பொய்மையும்,
நட‌ப்பும், நடிப்பும்,
உள்ளும், புற‌மும்,
வாழ்வும், வ‌ள‌மும்,
வ‌றுமையும், செருக்கும்,
உழைப்பும், சுர‌ண்ட‌லும்,
எளிமையும், ம‌லின‌மும்,
இப்படியே..இன்னும்..
எத்த‌னை காலம்தான்
ஏமாற்றுவார் இந்த‌ நாட்டிலே?

RVS சொன்னது…

ஒரு நாள் ஏழைகள்... ;-)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நான் சொல்லவந்ததை எல்லாம் நம் வாசன் சாரே புட்டுப்புட்டு வைத்து விட்டார்.

நன்றி....வாசன் சார்.

[நான் எதுவும் வழுவட்டையாகச் சொல்லி நம் சுந்தர்ஜி சாரிடம் மாட்டாமல் எழுச்சியுடன் தப்பித்தேன்.

ஏற்கனவே இன்று என் ப்ளாக்குக்கு வந்து சிவகுருவையும், அஞ்சலையையும் அந்த 5 ஸ்டார் ஹோட்டலில் தனிமையில் 4 நாட்கள் தங்க விடலாமா, அங்கு மேற்கொண்டு அவர்களிடையே என்ன நடந்தது என்று விளக்காமல், “அந்த நாளும் வந்திடாதோ” ன்னு என்ன புதிதாக ஒரு கவிதை வேண்டிக்கிடக்குது என்று, கோபமாக ஒரேயடியாக சத்தம் போட்டுவிட்டுப்போய் இருக்கிறார்.]

ஹரிஹரன் சொன்னது…

நடிப்பு சுதேசிகள் மாதிரி...

நடிக்கும் ஏழைப்பங்காளன்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

எனது பார்வை, படங்களைப்பார்த்து ரசிக்கும் குணம் சற்று வித்தியாசமானது:

பருவ வயது குட்டியானவள், காது, மூக்கு, கழுத்து, கைகள், கால்கள் என நகைகள் அணிவித்துக்கொண்டு, நல்லதொரு உடையும் அணிந்து கொண்டு புறப்படும்போது,பின்னால் தன்னை ஒரு வாலிபன், நன்றீயுள்ள நாயாக பின் தொடர்கிறான் என்றும் தெரிந்துகொண்டால் போதும், எத்தகைய பாரத்தையும் தலைமேல் சுமப்பதை சுகமாகவே உணர்வாள்.

அதே நாய் தன்னிடம் வாலாட்டி வம்புசெய்தால், தலைபாரத்தைச் சற்றே குறைத்துக்கொண்டு, அதே கற்களால், அந்த நாயை தாக்கவும் செய்வாள்.

நாய் தனக்கு உதவுவதுபோல நடித்து தன்னை நக்கப்பார்க்கிறது என்பது அவளுக்குத்தெரியாதா என்ன!

தினமும் எவ்வளவு லோக்கல் தெரு நாய்களுடன் பழகியவள் அவள்!

இன்றைய பெண்கள் மிகவும் புத்திசாலிகள். முடிந்தவரை தலையில் பாரத்தைத்தாங்க அவங்க ரெடி.

பிரச்சனை என்றால், கோவை சரளா பாணியில், முந்தானையை இடுப்பில் சொருகி, கோதாவில் இறங்கி, கராத்தே போடவும் தயாரானவர்கள்.

பின்னால் துரத்தி பாவ்லா காட்டிடும் வெள்ளைச்சட்டை கசங்கி, சாணிதெளிக்கப்பட்டு, கருப்பாகி, பீஸ்பீஸாக கிழியப்போவது மட்டும் நிச்சயம்.

தமிழ்நாட்டுப்பெண்கள் வீர நங்கைகள். புலியை முறத்தால் அடித்துத் துரத்தியவர்கள் அன்றோ!

வடக்கத்தியான் பாச்சா அவளிடம் பலிக்காது. தலையிலே பாறாங்கற்கள் வேறு. அதை எடுத்து அடித்தால் அந்த ஆள் அம்பேல் தான்.


[This is Revised one with spelling mistakes corrected]

நிலாமகள் சொன்னது…

ஏமாற்றாதே ஏமாறாதே என்பது இவர்களுக்குமானது தானே ஜி...

மிருணா சொன்னது…

நூறு உணர்வுகளை அலையடித்தாற்போல எழுப்பி நினைவில் நிற்கிறது இந்த காட்சி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்த படம் முன்பே பலமுறை என் நண்பர்கள் குழாமில் அலசப்பட்டது. ஏமாற்ற எத்தனை வழிகள் கண்டுபிடிக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள்!

சிவகுமாரன் சொன்னது…

இந்த படம் சில மாதங்களுக்கு முன்னர் மின்னஞ்சலில் வந்தது. ஐயோ பாவம் ராசா வீட்டுப் பிள்ளை கல்லும் மண்ணும் சுமக்குது பாருன்னு உச்சு கொட்டவும் ஓட்டு போடவும் மக்கள் இருக்காங்க இன்னும்.

ஆத்திரம் வருது சுந்தர்ஜி

ஹேமா சொன்னது…

ம்...ம் !

பாரதிக்குமார் சொன்னது…

ஜாக்கிரதை...... நம் தலையில் மண்ணள்ளிக் கொட்ட தயாராய் நம் பின்னே யாரோ ஒருவர் ..

Related Posts Plugin for WordPress, Blogger...

உருப்படி

1980 அ.முத்துலிங்கம். அகம் விரும்புதே புறம் அகலிகை அகஸ்தியர் அங்கிரஸ ரிஷி அசோகமித்திரன்-82 அஞ்சலி அண்ணா அப்பா அபிராமப் பட்டர் அரசியல் அரவிந்தர். அழகியசிங்கர் அளசிங்கர் அற்புதம் அறிமுகம் அறிவிப்பு அறிவிப்பு. அனுபவங்கள் அனுபவங்கள். அஷ்டாவக்ர கீதை அக்ஷீப்யாம் தே ஸூக்தம் ஆத்மாநாம் ஆதிசங்கரர் ஆதிரா ஆன்ட்ரியா ஷுட்லர் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆன்மிகம் ஆனந்தவிகடன் ஆஸ்தான கோலாகலம் இசை இசைக்கவி ரமணன் இந்தியா இந்துமதம் இமயம் இரா.முருகன் இலங்கை உபநிஷத் உர்தூ உரை உலகநாதன் உலகநீதி எச்சரிக்கை எம்.ஜி.ஆர். எருமேலி எல்லீஸ் ஏசுதாஸ் ஐயாறப்பன் ஓவியக் கவிதைகள் ஓஷோ ஔவை ஃப்ரென்ச் க்ருஸ்து க்ரேஸி மோகன் க.நா.சு கட்டுரைகள் கடவுள் கடவுளைத் தேடி கடிதம் கதிர்பாரதி கதை கபாலீஸ்வரர் கமலாதாஸ் கருந்தேவகத்தி கல்கி கல்லறை கலை கலைஞன் காலம் கலை கலைஞன் காலம்- தொகுதி-2 கவிதைகள் கவிதைகள்-கணையாழி கழிப்பிடம் கற்பகாம்பாள் கஸல் காதம்பரி காமத்துப் பால் காமராஜ் காவ்ய கண்ட கணபதி முனிவர் காளமேகம் குழந்தைகளின் பாடல்கள் குறும்படம் கேதார்நாத் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் கோபாலி சங்க இலக்கியம் சச்சிதானந்தன் சபரிமலை சமணத் துறவிகள் சமாதி சலீல் சௌத்ரி சாந்தானந்த பூரி சாபவிமோசனம் சார்லி சாப்ளின் சித்தர்கள் சித்ரா. சிலாசாசனம். சிவாஜி சிறுகதை சினிமா சீனக் கவிதைகள் சுபாஷிதம் செம்பை. செல்லம்மாள் பாரதி சேக்கிழார் சோட்டாணிக்கரா சோழநாடு சௌந்தரா கைலாசம் ஞானக் கதைகள் டி.எம்.எஸ். டி.வி.எஸ். தஞ்சாவூர் தஞ்சாவூர்க்கவிராயர் தத்தாத்ரேயர் தத்துவம் தத்துவம். தமிழ் தமிழ். தமிழ்க்கணிதம் தக்ஷிணாயனம் தாய்லாந்து தாலாட்டு தாவோ தியாகப் பிரம்மம் தியானம் திருச்சுழி திருவல்லிக்கேணி திருவையாறு தீபாவளி துகாராம் துறவியின் பாடல் தேர்தல் தேரையர் தேவி காலோத்தரம் தொன்மம் நகரம் நானூறு நல்வழி நவீன விருட்சம் நன்றி நாட்குறிப்பு நாடோடிக் கதைகள் நாடோடிப் பாடல்கள் நாய்கள் நாலடியார் நாவல் நாவல். நாஸதீய ஸூக்தம் நித்ய கர்ம விதி நிர்வாண ஷட்கம் நீதி சாஸ்த்ரம் நீதிவெண்பா நீந்தும் நதியைப் போல நேர்காணல் ப்ரகாஷ் ப்ரளயம். ப்ரார்த்தனை பஞ்சநதீஸ்வரர் கோயில் பட்டினத்தார் பண்டிட் ரவிஷங்கர் பதார்த்த குண சிந்தாமணி பதினெண்கீழ்க்கணக்கு பயணம் பரிசுத்த வேதாகமம் பல நேரங்களில் பல மனிதர்கள் பவானி அஷ்டகம் பன்.இறை பஜகோவிந்தம் பாண்டிச்சேரி பாரதி பாரதிதாசன் பாரதிமணி பாரதியார் பாவ்லோ கோயெலோ பிக்ஷு ஸுக்தம் புத்தக வெளியீடு புத்தகங்கள் புதிய ஏற்பாடு புராதனம் புறநானூறு பை ஜூயி பொக்கிஷம் பொது சுகாதாரம் பொருட்பால் பொருளாதாரம் போதனை போர்ச்சுக்கீஸ் மக்கள் சேவை மகாபாரதக் கதைகள் மத்தேயு மந்திர புஷ்பம் மயிலாப்பூர் மரணம் மருத்துவம் மலையாளம் மறுமலர்ச்சி மன்னிப்பு மனிதர்கள் மனு நீதிச் சோழன் மனுமுறை கண்ட வாசகம் மஹாபாரதம் மஹாபாரதம் -கும்பகோணம் பதிப்பு. மாதவ் ராமதாஸன் மாருதி ராவ் மிருகம் முல்லா மெய்யறம் மேல் விலாஸம் மொழிபெயர்ப்பு யஜுர் வேதம் யாக்ஞவல்க்யர். யாத்திரை யோக வசிஷ்டம் யோகி வேமனா ரசனை ரமண மகரிஷி ரமேஷ்கல்யாண் ரயில் ராபெர்ட் என்ரிகோ ராமக்ருஷ்ணாமடம் ராமதேவர் ராமாயணம் ரிக் வேதம் ரிக்வேதம் ரிஷிகபூர் ரிஷிகேஷ் ருசி ருசி- இசை ரெங்கப்பிள்ளை லா வோ த்ஸூ வ.உ.சி. வடலூர் வண்ணக்கதிர் வண்ணதாசன் வண்ணநிலவன் வரலாறு வல்வில் ஓரி வள்ளலார் வஜ்ரசூசிகா உபநிஷத் வாசிப்பு வானொலி விக்னேஷ்வரன் விஜயன் விபுலானந்த அடிகள் விருது விவேக சிந்தாமணி விவேகபோதினி விவேகானந்தர் விழா விழிப்பு விளம்பரம் வெ.சாமிநாதசர்மா வெண்பா வேதங்கள் வேதங்கள். ஜனகன் ஜான் ஓலஃப்ஸன் ஜேக்கப் ஜோக்ஸ் ஷரஃபோஜி மன்னர் ஸ்டெல்லா ப்ரூஸ் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீருத்ரம் ஸாம வேதம் ஸூக்தம் ஹர்த்வார் ஹரிகிருஷ்ணன் ஹாஸ்யம் ஹிந்து ஹோஜே ஷாத்தே An Occurence at Owl Creek Bridge Colombia Gabriel Garcia Marquez Like a Flowing River Magical Realism Paulo Coelho The Great Dictator