tag:blogger.com,1999:blog-6690425490061167872.post1646236901776796475..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: பிக்ஷு ஸுக்தம் - கொடையின் மேன்மையான பாடல்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-39926032397461071702013-07-20T13:58:41.988+05:302013-07-20T13:58:41.988+05:30நீங்கள் சொல்வது சரிதான் சுப்பு தாத்தா.
ஆதி பௌதீகம...நீங்கள் சொல்வது சரிதான் சுப்பு தாத்தா.

ஆதி பௌதீகம் என்பது பிறரால் என்பதிலிருந்து பிறவற்றிலிருந்து என்பதாய் இருப்பதுதான் பொருத்தமானது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-13338613771737834112013-07-18T19:36:04.324+05:302013-07-18T19:36:04.324+05:30ஒரு சிறு விளக்கம்:
இந்த இடுகை யாசிப்பது குறித்து ...ஒரு சிறு விளக்கம்:

இந்த இடுகை யாசிப்பது குறித்து அல்ல;
தர்மம் குறித்த சிந்தனைகளை வலியுறுத்துவது.
பெயர், புகழ் இவற்றிற்கன்றி தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இயல்பாய் தானம் செய்யும் குணம் குறித்தது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-6931940368248186632013-07-18T19:08:32.709+05:302013-07-18T19:08:32.709+05:30பாத்திரம் அறிந்து பிச்சையிடு...!பாத்திரம் அறிந்து பிச்சையிடு...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-44420532123754868202013-07-18T17:36:56.118+05:302013-07-18T17:36:56.118+05:301. ஆதிபௌதீகம் எனப்படுவது பயலாஜிகலி டிரான்சிமிட்டெட...1. ஆதிபௌதீகம் எனப்படுவது பயலாஜிகலி டிரான்சிமிட்டெட் . ஜெனெடிக் டெபெக்ட்ஸ் ஓவர் விச் யூ அண்ட் ஐ டு ஹாவ் லிட்டில் கண்ட்ரோல் .அப்படின்னு நினைக்கிறேன்.

தாத்தா அப்பா நமக்கு கொடுத்த அசையா சொத்து. இதையும் விக்கவோ வாங்கவோ முடியாது. டயாபெடிஸ், ருமாடிஸம், உயர் ரத்த அழுத்தம், மாதிரி

அம்மா வழியா வர்றது ஹேமோபிலியா .

இதிலிருந்து தப்புவது என்பதே முடியாது.

2. கொடுப்பவன் குறைந்ததனால் பிச்சை எடுப்பது குறைந்தது என்பது பொதுவாக சரியே. இருந்தாலும், ஒரு நாட்டின் பொது வளம் பெருகும்போது, வேலை வாய்ப்புகள் கிடைக்கும்பொழுது, மக்களுக்கு தமது கால்களில் நிற்கவேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படும்போது , சாதரணமாக பிச்சை எடுப்பவர்கள் குறைகின்றனர்.

ராம ராஜ்யத்தில், கொடுப்பவர்கள் இல்லை. ஏன் எனின் பிச்சை எடுப்பவர்கள் இல்லை, என்னும் தொனிக்கும்படியாக வால்மீகி எழுதி இருக்கிறார்.

அதெல்லாம் சரி. நான் பார்த்தது இங்கே.

இங்கே போன வாரம் , பாஸ்டன் ரயில் நிலையத்தில் இரண்டு பிச்சை எடுப்பவர்களை பார்த்து அதிர்ந்து போனேன். கையில் ஒரு டம்ளரை வைத்துகொண்டு ஸ்டேஷன் உள்ளே போகிறவர்களிடம் அதை நீட்டி
பிச்சை கேட்டார்கள். அது மட்டுமல்ல, கொடுக்காமல் சென்ற அனேகம் பேரை வாயில் வர இயலாத அசிங்க வார்த்தைகளால் திட்டினார்கள்.

தரம் அறிந்து தானம் கொடு என்பதற்கு ஒரு சுபாஷிதானி இருக்கிறது.
சட்டென நினைவுக்கு வரவில்லை.

சுப்பு தாத்தா.
நியூ ஜெர்சி.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
www.pureaanmeekam.blogspot.com
www.movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-64598923283320098892013-07-18T17:25:21.443+05:302013-07-18T17:25:21.443+05:30அரிய பொக்கிஷங்களை மீட்டெடுத்து தருகிறீர்கள்..நன்றி...அரிய பொக்கிஷங்களை மீட்டெடுத்து தருகிறீர்கள்..நன்றிபிரபஞ்சவெளியில்http://prabanjaveliyil.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-54731736189283873102013-07-18T15:16:48.114+05:302013-07-18T15:16:48.114+05:30
நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு மந்திரங்...
நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு மந்திரங்களின்முடிவிலும் ‘ஓம் சாந்தி ‘ என்று மும்முறை ஏன் கூறுகிறார்கள் என்று. இப்போது தெளிந்து விட்டது. ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்...இவற்றிலிருந்து நாம் அமைதி பெற. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இதை தெரியாமலேயே திருமணம் ஆன புதிதில் என் மனைவியின் பெயரை சாந்தி என்று மாற்றிவிட்டேன். எப்பொழுதும் எல்லாவற்றிலிருந்தும் அமைதி பெற அவளை ஒவ்வொரு முறையும் அழைக்கும்போதும் அமைதி கிடைக்கிறது.....! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com