tag:blogger.com,1999:blog-6690425490061167872.post2392462986165909632..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: ரேணிகுண்டாசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72375281282178711882010-12-28T11:14:12.438+05:302010-12-28T11:14:12.438+05:30பத்மா எது சொன்னாலும் ஏதோ உள்ளர்த்தம் தொனிக்குதோன்ன...பத்மா எது சொன்னாலும் ஏதோ உள்ளர்த்தம் தொனிக்குதோன்னு ஒரு ஸ்மால் டௌட்.தீர்ப்பீங்களா பட்மா?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-67651715565181286572010-12-28T11:10:22.984+05:302010-12-28T11:10:22.984+05:30குளிப்பாட்டிட்டீங்க ஹரணி.மார்கழியில் குளிச்சுப்பார...குளிப்பாட்டிட்டீங்க ஹரணி.மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப் போகும்னு எஸ்பிபி ஒம்பது ரூவா நோட்டுல பாடுவாரு.அந்தக் குளிரு உங்க வார்த்தையில.

கபடமில்லாக் கருணை உங்களது ஹரணி.நான் கொடுத்து வைத்தவன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-5907004558293089382010-12-28T11:07:11.011+05:302010-12-28T11:07:11.011+05:30ஒங்கபாக்கு முன்பா என்பா எழும்பா வெறும்பா.நன்றி ஆரா...ஒங்கபாக்கு முன்பா என்பா எழும்பா வெறும்பா.

நன்றி ஆராரார் சார்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-77277375347843774872010-12-28T11:04:31.647+05:302010-12-28T11:04:31.647+05:30ருசிக்கத் தெரியும் போது பரிமாறும் சுகமே தனீதானே பா...ருசிக்கத் தெரியும் போது பரிமாறும் சுகமே தனீதானே பாலு சார்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-52147884682874898792010-12-28T11:03:39.098+05:302010-12-28T11:03:39.098+05:30அப்படியே செய்றேன் சிவா.அப்படியே செய்றேன் சிவா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-13795021158182048032010-12-28T11:03:07.607+05:302010-12-28T11:03:07.607+05:30பொருத்தத்தை ரசித்த மனமே நன்றி.என் வீட்டுப் பின்னம்...பொருத்தத்தை ரசித்த மனமே நன்றி.

என் வீட்டுப் பின்னம் பக்க மாமரத்தின் மேலமர்ந்து கூவும் பெயர் தெரியாப் பறவையை நினைவுறுத்துகிறது இந்த பெயரில்லாக் குரலை எண்ணும்போதும்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-51923062515699141922010-12-26T07:54:45.140+05:302010-12-26T07:54:45.140+05:30என்ன எழுதினாலும் அழகாத்தான் இருக்கு ....இது என்ன ர...என்ன எழுதினாலும் அழகாத்தான் இருக்கு ....

இது என்ன ரொம்ப சுலபமா புரியற கவிதைன்னு நெனச்சா தப்பு..
நா எழுத்து கூட்டி தான் படிச்சேன் ...
ஆனா புரிஞ்சுட்டு ...:)பத்மாhttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-14660429609251942502010-12-25T20:00:31.638+05:302010-12-25T20:00:31.638+05:30ஞானம் மிக்கவன் சுந்தர்ஜிடா வெண்பாவில்வெங்காயம் வேண...ஞானம் மிக்கவன் சுந்தர்ஜிடா வெண்பாவில்
வெங்காயம் வேண்டாம் வழியும்=கண்ணீர்
மேதமை மிக்கவன் சுந்தர்ஜி சுந்தரன்
சொல்லாடலில் சொக்கி நான்.Haranihttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-39984887793348913202010-12-25T13:53:49.814+05:302010-12-25T13:53:49.814+05:30ஒட்டடை அடித்து க்ளீன் பண்ண எண்ணி’ஏணி கொண்டா’ என்று...ஒட்டடை அடித்து க்ளீன் பண்ண எண்ணி
’ஏணி கொண்டா’ என்று உள் கூவி,
அசந்து போய்அமர்ந்து விட்டேன்,சுந்தரின்
ரேணிகுண்டா படித்தக் கால்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-37325717268750091902010-12-25T10:23:06.359+05:302010-12-25T10:23:06.359+05:30என் எழுத்தில் நான் இருக்கிறேன் எனும் உங்கள் எழுத்த...என் எழுத்தில் நான் இருக்கிறேன் எனும் உங்கள் எழுத்தில் பல “நான்கள்” இருக்கக் காண்கிறேன்.பல சுவை கலந்த கலவை. வாழ்க, வளர்க.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-26886344859729304742010-12-25T01:03:15.835+05:302010-12-25T01:03:15.835+05:30அடிச்சு தூள் கிளப்புங்க அண்ணாஅடிச்சு தூள் கிளப்புங்க அண்ணாசிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-89625794218619697852010-12-24T20:42:53.853+05:302010-12-24T20:42:53.853+05:30//பத்து இட்லிவடை ஐபோடுடன் ராவெல்லாம்செத்துச் சுண்ண...//பத்து இட்லிவடை ஐபோடுடன் ராவெல்லாம்
செத்துச் சுண்ணாம்பாய் நான்//
நல்ல காம்பினேஷன்!Anonymousnoreply@blogger.com