tag:blogger.com,1999:blog-6690425490061167872.post5100214504823042266..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: பெருமைக்குரியவர்கள்சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-41665219646516093902011-01-22T09:31:20.621+05:302011-01-22T09:31:20.621+05:30நீங்கள் பறப்பதும் பறத்தலின் நிமித்தம் எழுத்துக்களை...நீங்கள் பறப்பதும் பறத்தலின் நிமித்தம் எழுத்துக்களைச் சிறகடிக்க வைப்பதும் நாங்கள் அறிவோம் நிலாமகள்.

தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்வியுங்கள்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-89127520846976304872011-01-22T09:29:27.144+05:302011-01-22T09:29:27.144+05:30நன்றி புகழேந்தி.தாமதமான வருகைக்கு மன்னியுங்கள்.முத...நன்றி புகழேந்தி.

தாமதமான வருகைக்கு மன்னியுங்கள்.

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-10994860763125140292011-01-20T11:13:48.159+05:302011-01-20T11:13:48.159+05:30சிறகின்றி எழும்பிப் பறந்தேன் ... தங்களின் அறிமுகப்...சிறகின்றி எழும்பிப் பறந்தேன் ... தங்களின் அறிமுகப்படுத்தலால்...!

உயரங்களை எட்டிப் பிடிப்பதும், தக்க வைத்துக் கொள்வதும் தாங்கள் கூறியதுபோல் அவரவர் பொறுப்புதான்.
என்னவாக இருக்கிறேன்... எப்படியாக வேண்டுமென்பதற்கான புரிதலின் துவக்கப் புள்ளியை புத்தாண்டு தொடக்கத்தில் உணர வைத்தமைக்கு மகிழ்வும் நன்றியும்.

கணினிக் கோளாறால் வலையுலா வாய்க்காமலிருந்தது.

தங்கள் பட்டியலில் சக வலைத் தோழமைகளின் பெயர்கள் பரவசம் பெருக்கின.நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-68344935886110014222011-01-14T21:53:06.614+05:302011-01-14T21:53:06.614+05:30இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!புகழேந்திhttp://www.blogger.com/profile/07559272892352445836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-8392987806624436322011-01-12T06:21:52.856+05:302011-01-12T06:21:52.856+05:30உங்களின் சந்தோஷக் கூவல் பிடித்திருந்தது.ரசித்தேன்....உங்களின் சந்தோஷக் கூவல் பிடித்திருந்தது.ரசித்தேன்.

எழுத்து ஒரு பெரிய தவம்.காதால் கேட்ட தமிழ் உங்கள் மனதின் வழி புகுந்து உங்கள் சிந்தனையையும் மெருகேற்றி எங்களுக்கெல்லாம் விருந்து படைக்கிறது.

தொடருங்கள் மாதங்கி.காத்திருக்கிறோம்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-81451423254554540002011-01-12T06:17:51.579+05:302011-01-12T06:17:51.579+05:30அதிர்ஷ்ட்டம் இல்லை ஹேமா அது உங்கள் தகுதி.உப்புமடச்...அதிர்ஷ்ட்டம் இல்லை ஹேமா அது உங்கள் தகுதி.

உப்புமடச்சந்தியில் நாங்கள் பெறும் ஆனந்தத்தின் வெளிப்பாடு.

நன்றி ஹேமா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-48909671697557751722011-01-10T16:10:05.372+05:302011-01-10T16:10:05.372+05:30My goodness, sir! I didn't read this post earl...My goodness, sir! I didn't read this post earlier... I don't know what to say!

I had never had a formal tamil training! "Sevi Vazhi" method- watching old movies/mom reading out Kalki's works-- only these have mentored me in this great language! I did not mean to start a tamil blog... and I definitely did not expect such an honour by someone such as yourself, whose words are so happy with his thoughts that they just manage to find appropriate place all by themselves, all for him!

I Thank you, with all my heart--- this has surely been a great New Year Gift-- and I only hope, that I keep continuing to 'live-up' to that list that you've put up there!

A very Happy Happy New Year to you!

Matangi

PS: Pardon my writing this comment in English... Sometimes, I feel so many things at once, and English helps me out better at such times...Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-39435830764540601102011-01-09T18:16:05.953+05:302011-01-09T18:16:05.953+05:30நாட்களில் பிந்தியிருந்தாலும் மனம் நிறைந்த அன்பின் ...நாட்களில் பிந்தியிருந்தாலும் மனம் நிறைந்த அன்பின் வாழ்த்துகள் சுந்தர்ஜி.அழகாய் அதிஷடத்தோடு பிறந்திருக்கிறதா 2011.எனக்கும் கூட !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-55586189816520233862011-01-09T18:02:26.075+05:302011-01-09T18:02:26.075+05:30வந்துட்டேன் வாசன்.உங்களைப் போன்றவர்களின் அன்பும் அ...வந்துட்டேன் வாசன்.

உங்களைப் போன்றவர்களின் அன்பும் அக்கறையும் காலை நினைத்ததை விட விரைவாய் குணப்படுத்தி விட்டது.

நன்றி வாசன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-47985583604238652682011-01-09T18:00:24.681+05:302011-01-09T18:00:24.681+05:30பொங்கலுக்கு இது மாதிரி இல்லாம ஒங்க ஸ்டைல்ல ஒரு சர்...பொங்கலுக்கு இது மாதிரி இல்லாம ஒங்க ஸ்டைல்ல ஒரு சர்ப்ரைஸ எடுத்து விடுங்க அருணா.

இதுக்குப் போயி ரெண்டு குட்டு குட்டிக்கிட்டீங்களா?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-34497419322572504852011-01-09T17:57:06.615+05:302011-01-09T17:57:06.615+05:30நலமாகி விட்டேன் சிவகுமாரன்.அக்கறைக்கு நன்றியும், இ...நலமாகி விட்டேன் சிவகுமாரன்.

அக்கறைக்கு நன்றியும், இந்த வாரம் முதல் என் இயல்பு நிலைக்கு என்னை மீட்டுவிடுவேன் என்ற வாக்குறுதியும்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-12531484194866341272011-01-09T17:55:23.883+05:302011-01-09T17:55:23.883+05:30இந்த சம்பிரதாயத்துக்குப் பதிலாக நச் கவிதை ரெண்டு எ...இந்த சம்பிரதாயத்துக்குப் பதிலாக நச் கவிதை ரெண்டு எழுதிடுங்க வேல்கண்ணன்.

உங்க எழுத்தைப் படிக்கிறது பேரானந்தம்.அதை நாலு பேர் கூடுதலாப் படிக்கட்டுமே?சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-32352537518418793852011-01-07T23:16:28.731+05:302011-01-07T23:16:28.731+05:30Relaxed to know but yet to be relieved!Relaxed to know but yet to be relieved!vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-42556541546225220172011-01-07T22:25:39.679+05:302011-01-07T22:25:39.679+05:30எனக்கு ஏன் இப்பிடிப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லத்...எனக்கு ஏன் இப்பிடிப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லத் தெரியவில்லையென குட்டிக் கொண்டேன்!இவ்வ்ளோ தாமதமாக வந்ததற்கு மீண்டும் ஒரு முறை!
மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது பெருமைக்குரியவர்கள்!பூங்கொத்து!அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-75096609890462799172011-01-07T17:44:32.258+05:302011-01-07T17:44:32.258+05:30இணைய பக்கம் வரமுடியாத ஒரு கடினமான நிலை எனக்கு. கைப...இணைய பக்கம் வரமுடியாத ஒரு கடினமான நிலை எனக்கு.
கைப்பேசியில் நீங்கள் அழைத்து பேசிய போது மருத்துவமனையின்
இறுக்கங்களில் இருந்து சற்று தளர்ந்தேன். இன்று பதிவை படித்தபோது இதற்கு தகுதியானவான என்று எனக்குள் கேள்வியும் நிறைய பயமும். இந்த தகுதியடைய/தக்கவைத்துக்கொள்ள நான் இன்னும் நிறைய செல்லவேண்டும் ஜி
உங்களை போன்றவர்களை அறிமுகமும் நட்பும் கிடைத்ததே நான் வெகுவாக பெருமைபட்டு கொள்கிறேன்.
சக நண்பர்களை போல் நான் நெகிழ்ந்து நிற்கிறேன்.
(கால் வலி எப்படியுள்ளது .. நல்ல ஒய்வு எடுத்து கொள்ளுங்கள்)Vel Kannanhttp://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-41360542923525518652011-01-07T11:10:54.590+05:302011-01-07T11:10:54.590+05:30அண்ணா இப்போது நலமா ? உடல்நலம் தேறியதும் நம்ம பக்க...அண்ணா இப்போது நலமா ? உடல்நலம் தேறியதும் நம்ம பக்கம் வாருங்கள். எனது "கனலாய் பிறக்கட்டும்" - வெண்பாக்களை நீங்கள் இன்னும் படிக்கவில்லை. உங்களது பின்னூட்டம் வராததால் அடுத்த பதிவுக்குப் போகாமல் காத்திருக்கிறேன். .சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-88690793234297553452011-01-07T07:57:38.060+05:302011-01-07T07:57:38.060+05:30என் பையன்களோடு கால்பந்தாடிக்கொண்டிருக்கும் போது வல...என் பையன்களோடு கால்பந்தாடிக்கொண்டிருக்கும் போது வலது கால் மடங்கி தசைநார்கள் கிழிவுற்று (நல்ல வேளை முறிவில்லை) இயக்கமற்றுப் போனேன்.

இப்போது ஓரளவு பரவாயில்லை.தொடர்ந்து காலைத் தொங்கவிட்டு உட்காரமுடியாததால் எழுதுவதும் படிப்பதும் வழியின்றிக் குறைந்துபோனது.

சொல்ல விரும்பாவிடினும் உங்கள் அக்கறை அதைச் சொல்ல வைத்துவிட்டது.

தவிர பதில் எழுதமுடியாத ஒரு குற்ற உணர்ச்சியும்.

அன்புக்கு நன்றி வாசன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-19022767795081456872011-01-07T07:52:52.558+05:302011-01-07T07:52:52.558+05:30முதல் தடவை வந்திருக்கிறிர்கள் டோடோ.நன்றி.அடிக்கடி ...முதல் தடவை வந்திருக்கிறிர்கள் டோடோ.நன்றி.அடிக்கடி வாருங்கள்.

உங்கள் எழுத்து புத்துணர்வோடு புதிய திசையில் அற்புதமான உவமைகளோடு பயணிக்கிறது.

கவிதையைக் காட்சி ரூபமாகப் பார்ப்பதும்,கடந்து போனவைகள் குறித்த கூர்மையான பார்வையும் உங்க ஸ்பெஷல்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-28968434123327803142011-01-07T07:49:42.471+05:302011-01-07T07:49:42.471+05:30நன்றி தினேஷ்.லயம் நிறைந்த மனிதர் நீங்கள்.கோபம் வந்...நன்றி தினேஷ்.

லயம் நிறைந்த மனிதர் நீங்கள்.

கோபம் வந்தாலும் காதல் வந்தாலும் வருத்தம் வந்தாலும் தாளமில்லாமல் வருவதில்லை.

புத்தாண்டு குறித்த இது என் தனிப்பட்ட கருத்து. இது சாதமாக இருப்பின் பகிர்ந்து கொள்ளப்படின் சந்தோஷம்தான்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-58990980177872460852011-01-07T07:46:21.667+05:302011-01-07T07:46:21.667+05:30வாசன்!என்னை ரொம்பவும் நெளிய வைக்கிறீர்கள்.உங்களின்...வாசன்!

என்னை ரொம்பவும் நெளிய வைக்கிறீர்கள்.

உங்களின் சமூக அக்கறையும் கவிதைகளின் மேலுள்ள ஆழ்ந்த பார்வையும் அபூர்வமான கலவை.

நிறையப் பேரிடம் இல்லாதது.

ஒரு கவிஞனிடம் அழகுணர்ச்சி மட்டும் போதாது.

சமகாலத்தில் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அவன் எழுத்தில் தென்பட்டால் அவனே மேன்மையானவனாகிறான்.

நீங்களும் அப்படித்தான்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-2741884637074119172011-01-07T07:42:03.080+05:302011-01-07T07:42:03.080+05:30வாழ்த்துக்களை உற்சாகத்தோடு ஏற்றுக்கொள்கிறேன் சிவகு...வாழ்த்துக்களை உற்சாகத்தோடு ஏற்றுக்கொள்கிறேன் சிவகுமாரன்.என் கருத்து ஆங்கிலப் புத்தாண்டு குறித்ததே தவிர கொண்டாட்டங்கள் குறித்தல்ல.

எழுதும்போது நினைவுக்கு வந்த பெயர்களில் உங்களுடையதும் ஒன்று.எப்படி சாப்பிட்ட ருசியை நாக்கு மறவாதோ அதுபோலத்தான் இதுவும்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-56230774985279881452011-01-07T07:39:01.205+05:302011-01-07T07:39:01.205+05:30நீங்கள் இல்லாமலா ரிஷபன்? உங்கள் வழியாகத்தானே ராமமூ...நீங்கள் இல்லாமலா ரிஷபன்? உங்கள் வழியாகத்தானே ராமமூர்த்தி சாரைத் தொட்டேன்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-72531588918700708752011-01-07T07:37:57.511+05:302011-01-07T07:37:57.511+05:30அன்புக்குரிய ஆர்.ஆர்.ஆர். சார்!கரும்பின் ருசி கரும...அன்புக்குரிய ஆர்.ஆர்.ஆர். சார்!

கரும்பின் ருசி கரும்புக்குத் தெரியாது.

கரும்பை ருசித்தவன் நான்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-75716166261406073092011-01-06T23:09:52.811+05:302011-01-06T23:09:52.811+05:30How are You NOW & what was the problem?How are You NOW & what was the problem?vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-76308267887501338522011-01-06T19:34:27.488+05:302011-01-06T19:34:27.488+05:30கமலேஷ்!தொடர்ச்சியான உடல்நலக் குறைவால் உடனே பதிலெழு...கமலேஷ்!

தொடர்ச்சியான உடல்நலக் குறைவால் உடனே பதிலெழுத முடியாமைக்கு வருத்தம்.

உங்களின் வார்த்தைகள் உங்களின் உற்சாகத்தின் வெளிப்பாடாகக் கொள்கிறேன்.

எனக்கு அதற்கான அருகதை இல்லை.உங்களைப் போன்றவர்களைப் படிக்கும்போது கிடைக்கும் ஆனந்தம் வேறெதற்கும் ஈடாகாது.

அதிக இடைவெளி கொடுக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.பெரிய உயரங்களை எட்ட இருக்கிறீர்கள் கமலேஷ்.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com