tag:blogger.com,1999:blog-6690425490061167872.post6293950806620016303..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: மூக்கின் மீது விரல்!சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-60529305204554151972012-03-07T15:27:32.403+05:302012-03-07T15:27:32.403+05:30thevaiyaana pathivu...thevaiyaana pathivu...இரசிகைhttp://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-24714951435584610662012-03-04T02:50:12.210+05:302012-03-04T02:50:12.210+05:30ரொம்ப சிக்கலான பல பரிமாணப் பிரச்சினை.ரொம்ப சிக்கலான பல பரிமாணப் பிரச்சினை.அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-12712161281499907182012-03-03T21:25:11.059+05:302012-03-03T21:25:11.059+05:30ஒவ்வொரு வரியும் யதார்த்தமான உண்மை.... வரும் ஒவ்வொ...ஒவ்வொரு வரியும் யதார்த்தமான உண்மை.... வரும் ஒவ்வொரு அரசும் சுத்தம் சுகாதாரம் என்றெல்லாம் பேசுகிறதே தவிர எதுவும் செய்யவில்லை...<br><br>//புதிதாய் பல்லாயிரம் கோடிகளில் துவங்கும் அந்நிய நிறுவனங்களின் MOU - புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் படும்போதே ஒவ்வொரு நகரத்துக்கும் பல்லாயிரக்கணக்கான நவீன கழிப்பறைகளை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களுக்கு ஒரு நிபந்தனையாக்கி நகரத்தையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஏன் தூய்மையாக்க முடியாது?// நல்ல யோசனை.... செய்வார்களா.... காலம் தான் பதில் சொல்லவேண்டும்...வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-48866513208155486062012-03-03T17:31:14.400+05:302012-03-03T17:31:14.400+05:30உங்களது ஒவ்வொரு வரியிலும் உடன்பாடே. என்ன செய்ய.?பெ...உங்களது ஒவ்வொரு வரியிலும் உடன்பாடே. என்ன செய்ய.?பெருமூச்சு விடத்தான் முடிகிற்து. சில இடங்களில் கழிப்பறைகளைக் காண்கிறேன்.( இங்கு பெங்களூருவில்) ஆனால் அவை உபயோகிக்கப் படுவதாகவே தெரியவில்லை. !. தேவையில்லாத இடமா.? தேவையற்றதாக்கி விட்டார்களா.? சுந்தர்ஜி, நாங்கள் இப்போதெல்லாம் நெடுந்தூர பஸ் பயணத்தைத் தவிர்க்கிறோம். வெளி நாடுகளில் சிலர். DIAPER உபயோகிக்கிறார்களாம்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com