tag:blogger.com,1999:blog-6690425490061167872.post7007359891187267741..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: சீமாட்டியின் தாலாட்டுசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-35086996229091510152011-12-11T14:08:13.436+05:302011-12-11T14:08:13.436+05:30தூக்கத்தைக் போக்கிய தாலாட்டு. வேறென்ன சொல்ல ?தூக்கத்தைக் போக்கிய தாலாட்டு. வேறென்ன சொல்ல ?சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-59245375684406299462011-12-10T19:14:44.361+05:302011-12-10T19:14:44.361+05:30அருமையானதொரு தாலாட்டை ரசித்ததோடு மட்டுமல்லாமல் பகி...அருமையானதொரு தாலாட்டை ரசித்ததோடு மட்டுமல்லாமல் பகிர்ந்தமைக்கு நன்றிஅ. வேல்முருகன்http://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-12800110270231132562011-12-08T20:46:40.822+05:302011-12-08T20:46:40.822+05:30சுந்தர் ஜி அவர்களே! கவிதையைப் படித்தபின் கவிதைக்கா...சுந்தர் ஜி அவர்களே! கவிதையைப் படித்தபின் கவிதைக்காக அல்ல கவிதையின் தலைப்புக்காக உமக்கு ஆயிரம்பொற்காசுகள் தரவேண்டும் .வாழ்த்துகளுடன் ---காஸ்யபன்kashyapanhttp://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-25857264732885144312011-12-08T19:34:14.199+05:302011-12-08T19:34:14.199+05:30இப்படிப்பட்ட தாலாட்டுப் பாடல்கள் மறைந்து போனது இரு...இப்படிப்பட்ட தாலாட்டுப் பாடல்கள் மறைந்து போனது இருக்கட்டும்- அந்தத் தாலாட்டில் மறைந்திருக்கும் தன் இல்லாமையை இத்தனை நாசூக்குடன் எள்ளலுடன் பார்க்கும் ம்னோபாவமும் அல்லவா காணாமல் போய்விட்டது? கடைசி நான்கு வரிகளை மகத்தான ஒரு கவிதையால் நிரப்பித் தாலாட்டை முடிக்கிறாள் உன்னதமான தாலாட்டைப் பாடிய அந்தத் தாய். சிந்தனையில் செல்வச்சீமாட்டியாய்த் தெரிகிற அவள் ஏழையென்று ஒப்புக்கொள்ள கசியும் கண்ணீருக்கு மனமில்லை.//
அழகாய் சொன்னீர்கள்! உன்னதமான கவிதை! மகத்தான தாலாட்டு!கே. பி. ஜனா...http://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-37235295020718951502011-12-08T18:07:15.291+05:302011-12-08T18:07:15.291+05:30அருமை.அருமை.Rathnavelhttp://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-19624502107586415952011-12-08T10:43:06.626+05:302011-12-08T10:43:06.626+05:30கவிதையில் புதைந்துள்ள உண்மை, ஏழ்மை,கவிதையை ரசிக்க ...கவிதையில் புதைந்துள்ள உண்மை, ஏழ்மை,
கவிதையை ரசிக்க முடியாது தடுக்கிறது;ViswanathVhttp://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-32678583614130044602011-12-08T09:41:45.254+05:302011-12-08T09:41:45.254+05:30nallaayiruku...nallaayiruku...இரசிகைhttp://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-44903040890545734112011-12-07T23:16:09.557+05:302011-12-07T23:16:09.557+05:30செல்ல மகன் தூக்கத்துக்கும், சீரழிந்த தன் வா...செல்ல மகன் தூக்கத்துக்கும், சீரழிந்த தன் வாழ்வின் துக்கத்துக்குமான இந்த தாலாட்டு மனசைப் பிசைகிறது ஜி!

வறுமை அவள் வார்த்தைகளுக்கில்லை. செல்வச் சீமாட்டி தான் அவள். இப்படியானவர்கள் அருகிப் போனதுதான் தமிழுக்கு வந்த கேடு. 'கொலவெறி' பிடித்தலைகிறது சமூகம்.நிலாமகள்http://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-16436745517410767052011-12-07T18:11:47.317+05:302011-12-07T18:11:47.317+05:30கவிதை இரு தளத்தில் இயங்குகிறதாய் என் நினைப்பு.. ஏழ...கவிதை இரு தளத்தில் இயங்குகிறதாய் என் நினைப்பு.. ஏழ்மையில் கிராமத்துப் பெண்ணின் பார்வையில் முதல் பத்தி.. அடுத்து செல்வம் சேர்ந்த பெண்ணின் கம்பீரத்தில்.. இப்படி மாறி.. மாறி.. ஒரு வேளை நான் வாசித்த லட்சணம் அப்படியோ..ரிஷபன்http://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-88345766592954993482011-12-07T14:19:35.271+05:302011-12-07T14:19:35.271+05:30பாராட்ட வார்த்தைகள் இல்லை சுந்தர்ஜி. பிரமாதம்.!பாராட்ட வார்த்தைகள் இல்லை சுந்தர்ஜி.
பிரமாதம்.!G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com