tag:blogger.com,1999:blog-6690425490061167872.post7188260357661613611..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: ஸ்ரீ ருத்ரம் - யஜூர்வேதத்தின் சாரம்-IIசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-15046957411452594752012-07-22T13:52:28.437+05:302012-07-22T13:52:28.437+05:30ஸ்ரீ ருத்ரம் ஒலி நாடா கேட்டிருக்கிறேன்.-பொருள் பு...ஸ்ரீ ருத்ரம் ஒலி நாடா கேட்டிருக்கிறேன்.-பொருள் புரியாமல். இதைப் பிரதி எடுத்துக் கொண்டேன்.இனி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.( எனக்கு சமஸ்கிருதம் படிக்க வரும்- பொருள் புரியாது.) மிக்க நன்றி சுந்தர்ஜி. என் அருட்கவிக்கு வருகை தாருங்கள்- சிவாயநம கேளுங்கள்.சிவகுமாரன்http://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-74358812969527748082012-07-13T15:25:57.892+05:302012-07-13T15:25:57.892+05:30எல்லாமுமாய் அவரே இருக்கிறார். அற்பம் அற்பமன்று. அவ...எல்லாமுமாய் அவரே இருக்கிறார். அற்பம் அற்பமன்று. அவரை ஆராதிக்க தும்பையைப் போலவே ஊமத்தையும் உதவும்./
அற்புதம்...

/ஆக இந்தப் ப்ரபஞ்சத்தின் எல்லா இயக்கமும், எல்லா இயக்கமின்மையும், எல்லா வினைகளும், இதுவும் அதுவும் எதுவும், எல்லா வடிவும் அவனேயன்றி வேறில்லை./

அங்கு, இங்கு என்றில்லாமல், எங்கும் பிரகாசமாய், இருளாய் இருக்கும் நிறை எதுவோ அது இறை என அறைந்திருக்கிறிர்கள்". என்னே நுண்ணிய, தீர்க்க, ஊடேறிய பார்வை.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-517606188557934622012-07-11T18:24:02.868+05:302012-07-11T18:24:02.868+05:30சம்ஸ்கிருத அறிவு சிறிதும் இல்லாதவன் நான். எதுவுமே ...சம்ஸ்கிருத அறிவு சிறிதும் இல்லாதவன் நான். எதுவுமே புரியாத நிலையில் கருத்துக் கூற இயலவில்லை. ஆனால் உங்கள் பதிவின் தமிழாக்கம் மூலம் பொருள் தெரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் ருத்ரம் சமகம் போன்ற ஒலி நாடாக்களைக் கேட்கும் சமயங்களுண்டு. சப்தமே ஆகர்ஷிக்கும் சக்தி வாய்ந்தது. ஏன் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் கற்பிக்கக் கூடாது. அப்படி இல்லாததால்தானே இந்த பொக்கிஷங்கள் எல்லாம் ஒரு சிலரின் உடைமையாகி விட்டது.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com