tag:blogger.com,1999:blog-6690425490061167872.post7534178400565560924..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: குறிசுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-74236829838749706992010-08-31T18:16:05.502+05:302010-08-31T18:16:05.502+05:30கூண்டில் அடைக்கும் அதே கதவுதானே விடுதலைக்கும் வாசல...கூண்டில் அடைக்கும் அதே கதவுதானே விடுதலைக்கும் வாசலாகிறது. துவக்குகிற சிறகசைப்பும் முறிகிற சிறகசைப்பும் அப்படித்தானோ? ஆக்கத்திற்கும் அழிவிற்கும் வேறு வேறு கடவுள்களை உருவகித்த புனைவின் வரலாற்றை நினைத்துக் கொண்டேன்.
-உஷா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-74732277114309212552010-08-31T18:05:41.478+05:302010-08-31T18:05:41.478+05:30இந்த வரிகள் உணர்த்துகிறது நிகழ்வை அல்லது நிகழப்போவ...இந்த வரிகள் உணர்த்துகிறது நிகழ்வை அல்லது நிகழப்போவதை.சொல்லாடல் அருமை.
-ஸ்ரீமதி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-49396730200703421592010-08-31T18:04:09.036+05:302010-08-31T18:04:09.036+05:30சிறகசைப்பின் படபடப்பில் உச்சம் தொட்டது கவிதை.அழகு ...சிறகசைப்பின் படபடப்பில் உச்சம் தொட்டது கவிதை.அழகு ஜி.
-யாழி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-7259104578663366442010-06-20T22:20:20.781+05:302010-06-20T22:20:20.781+05:30மிக அருமை!சுந்தர்ஜி, திரட்டிகளில் தளத்தை இணைக்கவில...மிக அருமை!

சுந்தர்ஜி,

திரட்டிகளில் தளத்தை இணைக்கவில்லையா?பா.ராஜாராம்http://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-54917579712713181432010-06-19T10:23:02.570+05:302010-06-19T10:23:02.570+05:30முதல் வரவுக்கும் வாசிப்புக்கும் நன்றி விக்னேஷ்வரி....முதல் வரவுக்கும் வாசிப்புக்கும் நன்றி விக்னேஷ்வரி.

நீங்களும் நானும் ஒன்றைத்தான் சொல்கிறோம் ஹேமா.சுந்தர்ஜிhttp://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-16169451098758987712010-06-18T04:04:35.601+05:302010-06-18T04:04:35.601+05:30சுந்தர்ஜி...ஒன்றை இயங்க வைக்க இன்னொரு இயக்கம் தேவை...சுந்தர்ஜி...ஒன்றை இயங்க வைக்க இன்னொரு இயக்கம் தேவைப்படுகிறது.அதேபோல் அழிக்கவும்.

வாழ்வும்கூட...வாழ்விலும் கூட!ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-12170237905640534352010-06-17T22:27:06.619+05:302010-06-17T22:27:06.619+05:304 முறை வாசிச்சேன். ரொம்ப நல்லா இருக்குங்க.4 முறை வாசிச்சேன். ரொம்ப நல்லா இருக்குங்க.விக்னேஷ்வரிhttp://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.com