tag:blogger.com,1999:blog-6690425490061167872.post7756612577859780980..comments2023-12-11T11:12:30.184+05:30Comments on ∞கைகள் அள்ளிய நீர்∞: தக்ஷிணாயனத்தைக் காணவில்லை.சுந்தர்ஜி ப்ரகாஷ்http://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6690425490061167872.post-51259252416102833422012-07-18T21:38:52.382+05:302012-07-18T21:38:52.382+05:30அன்புள்ள சுந்தர்ஜி.. ஞானம் மறைந்திருந்துதான் வேட...அன்புள்ள சுந்தர்ஜி..

ஞானம் மறைந்திருந்துதான் வேடிக்கைக் காட்டும் என்பார்கள். உங்களின் நாவல் குறிப்பிடத்தக்க இலக்கை உயரத்தை அடையப்போவதற்கான அறிகுறி இது. நான் இதுபோன்று நிகழ்ந்துவிடுமோ என்று அடிக்கடி பயந்துதான் ஒவ்வொருமுறை பேருந்து நாவல் அத்தியாயத்தை முடித்ததும் உடன் அச்சு எடுத்து பத்திரப்படுத்திவிடுவேன்.
தொடருங்கள்.

ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்கிறேன். தஞ்சை கலைஞர் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பெற்ற சிறுகதைப்போட்டியில் எனது சிறுகதை முதல் பரிசு 25000 வென்றுள்ளது.

சிதம்பரத்தில் இருந்து இப்போதுதான் வந்தேன். உங்கள் பதிவை மட்டும் பார்த்துவிட்டு உறங்கச் செல்லலாம் என்று.anbalagangomathihttp://www.blogger.com/profile/12844104693188688947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-86224831363582290552012-07-16T19:33:42.406+05:302012-07-16T19:33:42.406+05:30“ஏற்கெனவே மாமியார் பேய்க்கோலம். அதிலயும் கொஞ்சம் அ...“ஏற்கெனவே மாமியார் பேய்க்கோலம். அதிலயும் கொஞ்சம் அக்கிலி பிக்கிலி.”--

அப்பா-பாட்டி சொல்லுவான்னு அப்பா சொன்னதுண்டு!
இப்போலாம் பழமொழி usage ஏ இருக்கறது கிடையாது conversations ல! அந்த "நம்ம ஊர்... நம்ம பாஷ..." thrill கொடுக்கறது, பழமொழி! அப்பா- அம்மா புண்யத்துல ரெண்டு மூணு என் காதுல விழுந்திருக்கு!
இப்டி எங்க generation "why blood -same blood" generation ஆ போச்சே! என்ன பண்ணலாம்!?Matangi Mawleyhttp://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-44474468744592500472012-07-16T17:37:04.523+05:302012-07-16T17:37:04.523+05:30திண்டுக்கல் தனபாலனுக்கும் சொர்க்க வாசல் திறந...திண்டுக்கல் தனபாலனுக்கும் சொர்க்க வாசல் திறந்தாச்சு.
தரிசிப்பவரும், தரிசிக்கப்படுபவரும் கொடுத்து வைத்தவர்கள்.
அருமையான, வித்தியாசமான இ(து)ரு வேறு படைப்பாளிகளின்
முதல் சந்திப்பு வளர்ந்து சிறக்கட்டும்.vasanhttp://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6690425490061167872.post-13167419916730734102012-07-16T09:54:07.610+05:302012-07-16T09:54:07.610+05:30தொடருங்கள்... வாசிக்க காத்திருக்கிறோம்...உங்கள் தள...தொடருங்கள்... வாசிக்க காத்திருக்கிறோம்...

உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

பகிர்வுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com