20.10.11

ஒரு முன்னறிவிப்பு


கடந்த ஐந்து நாட்களாகப் பாதயாத்திரையாக சென்னையிலிருந்து திருப்பதி வரை நடந்து சென்றிருந்தேன்.

சனிக்கிழமை 15ம் தேதி காலை துவங்கிய யாத்திரையை முடித்து இன்று காலை பத்து மணிக்குச் சென்னை திரும்பினேன்.

இந்த யாத்திரையின் ஆன்மீக நோக்கங்கள் தாண்டி இது பல தளங்களில் ஒரு மிக நீண்ட கட்டுரை எழுதும் அளவுக்குத் தேவையான அனுபவங்களையும் என் மீது வாரியடித்துச் சென்றிருக்கிறது.

இது ஒரு முக்கியமான இடுகையாய் இருக்கும். தாக்குதலைச் சமாளிக்கச் சிறிது காத்திருக்கவும்.

14 கருத்துகள்:

Ramani சொன்னது…

ஆவலுடன் காத்திருக்கிறோம்
கரும்பு தின்னக் கூலியா ?

ஷைலஜா சொன்னது…

சொல்லுங்கள் என் உறவினர்கள் வருஷாவருஷம் செல்கிறார்கள் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் செல்கிறார் உங்கள் அனுபவமும் கூறவும்

G.M Balasubramaniam சொன்னது…

இடுகைகள் என்றுமே தாக்குதல்களாக இருந்ததில்லை. ( உங்கள் )

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆஹா... நல்ல செய்தி. காத்திருக்கிறேன். உங்கள் பகிர்வுக்கு...

மோகன்ஜி சொன்னது…

மலையேறிய மாணிக்கமே!

அனுபவம் பகிர வா! எண்ணம் இறைக்க வா!

கால்நாழியே காத்திருப்போம். கண்டிப்பாய் வா!

bandhu சொன்னது…

ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். திருப்பதி நடை வழியாக செல்லும் ஆவலை தூண்டிவிட்டீர்கள். பார்க்கலாம். எல்லாம் அந்த வேங்கடவன் மனம் வைத்தால் நடக்கும்!

Matangi Mawley சொன்னது…

கதைகள் ல படிச்சது தான்... ஒரு சில பேர் இந்திய முழுக்க நடந்தே பிரயாணம் பண்ணினா-ன்னுலாம். அம்மா-அப்பா- லாம்- அந்த காலத்துல 20 -35 km நடந்தே போவோம்-நு சொன்னா கூட இப்போலாம் ஆச்சர்யமா தான் இருக்கு. நானும் அப்பாவும் சமீபத்துல பேசின ஒரு விஷயம்- ஒரு relative ஒருத்தர் - 5 - times நடந்தே திருப்பதி போயிட்டு வந்தவர பிடிச்சு - அவர் experiences அ விசாரிக்கணும்னு. இப்போ பாத்தா-- உங்களோட இந்த "அறிவிப்பு"! Amazing coincidence ... !!

awaiting, rather impatiently, for your post!

ViswanathV சொன்னது…

கட்டாயமாய்க்
காத்திருப்போம்;
அதுவரை
அந்த நாராயணன் நாமம்
ஜெபித்திருப்போம்;

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

காத்திருக்கிறோம்.

nilaamaghal சொன்னது…

இந்த யாத்திரையின் ஆன்மீக நோக்கங்கள் தாண்டி இது பல தளங்களில் ஒரு மிக நீண்ட கட்டுரை எழுதும் அளவுக்குத் தேவையான அனுபவங்களையும் என் மீது வாரியடித்துச் சென்றிருக்கிறது//

ஆர்வ‌ம் கிள‌ர்ந்தெழுகிற‌து.

பாற்கடல் சக்தி சொன்னது…

வேட்கையுடன்..

ரிஷபன் சொன்னது…

சபாஷ்.. காத்திருக்கிறோம்..

Harani சொன்னது…

நானும் காத்திருக்கிறேன் சுந்தர்ஜி.

இரசிகை சொன்னது…

kaathirukiren...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...