17.2.12

மௌனத்தின் மொழி.

தாய்லாந்தின் மற்றொரு அற்புதமான விளம்பரம். அன்பின் ஆழத்தை வெகு காலமாகப் பேசி வரும் இம்மாதிரியான விளம்பரங்களின் ஆஸ்தான சிருஷ்டிகர்த்தர்கள் தாய்லாந்தின் கலைஞர்கள் மட்டுமே.

இதற்கு முன்பும் இதே மாதிரியான விளம்பரங்களைத் தொகுத்து ஒரு இடுகையில் எழுதியிருந்தேன் அன்-பூ என்னும் தலைப்பிலும் விளம்பர போதை எனும் இடுகையிலும்.

இந்த விளம்பரத்தின் பலமே உரையாடலை மறுத்து இசையின் பின்னணியில் காட்சியாய் விரியும் உணர்ச்சிக் குவியல்கள்தான்.

மறுபடியும் மறுபடியும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

3 கருத்துகள்:

Nagasubramanian சொன்னது…

fantastic video :)

நிலாமகள் சொன்னது…

துளிர்க்க‌ச் செய்து விட்டீர்க‌ள் க‌ண்ணீரை... துளிர்க்க‌ட்டும் குழ‌ந்தைக‌ளுக்கு அப்பா மேல் பேர‌ன்பு!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனதை அப்படியே அசத்திவிட்டது விளம்பரம்...

பெரும்பாலான குழந்தைகள் தனது தந்தையை புரிந்து கொள்வதே இல்லை....

நீங்கள் பார்த்த ஒரு அற்புதமான விளம்பரத்தினை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு எனது நன்றி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...