சீன மொழியில் கவிதையையும் அது தொடர்பானவற்றையும் குறிக்கும் எழுத்துக்கள்தான் அவை. புரிந்திருக்குமே?
கவிதைக்கானதாய் மட்டும் இருக்கட்டும் ஓர் வலைப்பூ என்று நிறைவாய் யோசித்தபின் தோன்றிய இந்த மலர்தான் பரிவின் இசை.
இந்த வலைப்பூவில் மட்டுமே இனி என் கவிதைகளை எழுதுவேன்.அத்தோடு கவிதை குறித்த எழுத்துக்களும் மொழிபெயர்ப்புக்களும் ரசித்த கவிதைகளும் இனி பரிவின் இசையில்.
பரிவின் இசை(www.parivinisai.blogspot.in)க்கும் நாளை ஏற்பட இருக்கிற சனிப்பெயர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது கூடுதல் தகவல்.
இந்த வலைப்பூவில் பின்பற்றுபவர்களுக்கான கேட்ஜெட் கிடைக்கவில்லை. ஆகையால் புதிய இடுகைகள் வெளியாகும் போது கைகள் அள்ளிய நீர் அதைச் சொல்லிவிடும்.
1 கருத்து:
பரிவின் இசை(www.parivinisai.blogspot.com)க்கும் நாளை ஏற்பட இருக்கிற சனிப்பெயர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது கூடுதல் தகவல்.//
:-)
கருத்துரையிடுக