20.12.11

வரவேற்கிறேன்




சீன மொழியில் கவிதையையும் அது தொடர்பானவற்றையும் குறிக்கும் எழுத்துக்கள்தான் அவை. புரிந்திருக்குமே?

கவிதைக்கானதாய் மட்டும் இருக்கட்டும் ஓர் வலைப்பூ என்று நிறைவாய் யோசித்தபின் தோன்றிய இந்த மலர்தான் பரிவின் இசை.

இந்த வலைப்பூவில் மட்டுமே இனி என் கவிதைகளை எழுதுவேன்.அத்தோடு கவிதை குறித்த எழுத்துக்களும் மொழிபெயர்ப்புக்களும் ரசித்த கவிதைகளும் இனி பரிவின் இசையில்.  

பரிவின் இசை(www.parivinisai.blogspot.in)க்கும் நாளை ஏற்பட இருக்கிற சனிப்பெயர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது கூடுதல் தகவல்.

இந்த வலைப்பூவில் பின்பற்றுபவர்களுக்கான கேட்ஜெட் இணைக்கப்பட்ட போதும் கூடுதல் தகவலுக்காகப் புதிய இடுகைகள் வெளியாகும் போது கைகள் அள்ளிய நீர் அதைச் சொல்லிவிடும்.

6 கருத்துகள்:

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

வாழ்த்துக்கள்... வரைவது எந்த திரைச்சீலையில் இருந்தால் என்ன? வரைதல் தான் ஒரு நதி போல நகர்ந்து கொண்டே இருக்கிறது வகைக்கு ஒரு காட்சியை நிறுவிக் கொண்டு...

அன்புடன்
ராகவன்

ரிஷபன் சொன்னது…

வரவேற்பும் வாழ்த்துகளும்.. இன்னொரு வீடு கட்டிக் கொண்டு போனாலும் அங்கும் வரத் தயாராய் இருக்கும் நம் சொந்தம்.

nilaamaghal சொன்னது…

வாழ்த்துக்கள் ஜி!

Matangi Mawley சொன்னது…

Greetings, Sirji!! :)

சமுத்ரா சொன்னது…

வாழ்த்துக்கள்...

சித்திரவீதிக்காரன் சொன்னது…

ஆனந்தவிகடனில் உங்கள் கவிதைகளை வாசித்திருக்கிறேன். கவிதைக்கான தங்கள் தளத்தை இன்று தான் பார்த்தேன். எல்லாக்கவிதையும் நன்றாக இருந்தது. பகிர்விற்கு நன்றி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...