ஒரு திரைப்படத் தயாரிப்பு, கதை விவாதம் இவற்றில் தீவிரமான பங்கேற்பால் எழுதுவதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க நேர்ந்திருக்கிறது.
திரைப்படத்தின் வசனங்களை நான் எழுத இருக்கிறேன். திரைப்படத்தின் திரைக்கதை முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. கவிதை போல ஒரு கதை. அதற்கு மேல் எதுவும் தற்போது வெளியிட முடியாத சூழ்நிலை.
எழுத முடியாத சூழல் வருத்தமளிக்கிறது. இடைவெளி கிடைக்கும்போது சந்திப்போம்.