முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தையே உபதேசிப்பது போல் தோன்றவே, போவதை நிறுத்தி விட்டான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு பனிக்கால இரவில் பாதிரியார் அவனைச் சந்திக்க வந்தார். ' அவர் அநேகமாகத் தன்னை மீண்டும் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வற்புறுத்தும் பொருட்டே வந்திருக்கலாம்' என்றெண்ணினான் ஜுவன். பலமுறை தான் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாமல் இருந்ததன் உண்மையான காரணத்தைத் தன்னால் சொல்ல முடியாது என்றும் அவன் எண்ணினான். ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி சமாளிக்கும் எண்ணத்தில், கணப்பு அடுப்பின் அருகில் இரண்டு நாற்காலிகளை இழுத்துப் போட்டபடி, தட்ப வெப்பம் பற்றிப் பேச ஆரம்பித்தான். பாதிரியார் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் ஏதாவது பேச முயன்று தோற்று தன் முயற்சியைக் கைவிட்டான் ஜுவன். சுமார் அரைமணி நேரம் இருவரும் எரியும் நெருப்பை உற்றுப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தனர். கணப்பு அடுப்பின் இன்னும் ஒரு கட்டை எரிய மீதமிருக்கையில் எழுந்த பாதிரியார், நெருப்பில் இருந்து ஒரு கரித்துண்டை வி

சமீபத்திய இடுகைகள்

நீலகிரிக் குன்றுகளில்......

ஒன்றில் எல்லாம்

சிற்றெறும்பு குருமார்கள்

ஓர் உரையாடல்

ஒரு செடியும் வனமும்

இரு திறவுகோல்கள்

ஒரு குளமும் ஒரு துளியும்

இரு கவிதைகள்

கவிதையின் இறுதி வாக்கியம்.