12.12.12

ஒரு போதும் திரும்பாது இந்த 12 - 12- 12

இவன் உடல் போலல்ல இவன் இசை அழிவதற்கு.

3 கருத்துகள்:

நிலாமகள் சொன்னது…

உங்கள் அதித துக்கத்தை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது, அவரது மேன்மைமிக்க இசைக்குறிப்புகளை எங்களுடன் பகிராதது. இன்னொருவர் இவர் போல் இனி காணவும் முடியாது!

ஹ ர ணி சொன்னது…

Dear sundarji...

Naanum seithi paditheen. Manam valikkirathu. mahaa isai methaiyin izhappu. athirccikal.

vasan சொன்னது…

அபூர்வ‌மான நாள்,
அதி அபூர்வ‌மான‌வ‌ரை
ஆட்கொண்டுவிட்ட‌தே.
ஓம் சாந்தி ஓம்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...