4.1.13

சற்றே விலகி.....


ஒரு திரைப்படத் தயாரிப்பு, கதை விவாதம் இவற்றில் தீவிரமான பங்கேற்பால்  எழுதுவதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க நேர்ந்திருக்கிறது.

திரைப்படத்தின் வசனங்களை நான் எழுத இருக்கிறேன். திரைப்படத்தின் திரைக்கதை முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. கவிதை போல ஒரு கதை. அதற்கு மேல் எதுவும் தற்போது வெளியிட முடியாத சூழ்நிலை.

எழுத முடியாத சூழல் வருத்தமளிக்கிறது. இடைவெளி கிடைக்கும்போது சந்திப்போம்.

20 கருத்துகள்:

Nagasubramanian சொன்னது…

வாழ்த்துக்கள் :)

க ரா சொன்னது…

Congrats Sundarjii....

ரமேஷ் வெங்கடபதி சொன்னது…

திரைப்படத் துறையில்..தாங்கள் பங்காற்ற துவங்கியது..மிக்க மகிழ்ச்சி தருகிறது..மேன்மை அடைய ..வாழ்த்துக்கள்!

vel kannan சொன்னது…

நீண்ட ஆனபோது ஒரு பதற்றம் வந்தது
இன்று அழைக்கலாம் என்று இருந்த போது ... நல்ல செய்தி இது. சுந்தர் ஜி தொலையாமல் இருக்க வாழ்த்துகள்.

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி தொலையாமலிருக்க வேண்டுமென்கிறார் வேல் கண்ணன் ! அவர் எழுத்தின் ஆழத்தை உங்கள திரைப்பட அனுபவம் உணர்த்தும்.! 80 ஆன்டுகளில் திரைத்துறைக்குள் நுழைந்து கற்பழியாமல் திரும்பியவன் என்ற வகையில் என் வாழ்த்துக்களும் அதுவே !---காஸ்யபன்.

Matangi Mawley சொன்னது…

congrats!

கே. பி. ஜனா... சொன்னது…

மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam சொன்னது…


எந்தத் துறையிலும் சாதிக்க முதல் அடி வைத்துத்தானே ஆகவேண்டும். விடாமுயற்சியும் நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம் சுந்தர்ஜி. உங்களுக்கும் தெரியும். திரைத் தொழில் ஒரு சூதாட்டம் என்பது. வெற்றியாளராக நீங்கள் வருவீர்கள் எனும் நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.

vasan சொன்னது…

எல்லா காலமும்'பிர‌காஷமாக‌வே' இருக்கும் சுந்த‌ர்ஜிக்கு, வாழ்த்துக்க‌ள்.
இனி என‌து கைபேசி தொட‌ர்பை ம‌ட்டும் துண்டித்துக் கொள்கிறேன்.

anyhow, we miss you in the Blog.

சக்தி சொன்னது…

வாழ்த்துக்கள் சுந்தர்ஜி உங்கள் புதிய பரிமாணம் இன்னும் இன்னும் விரிவான தளத்தில்
என்பது குதூகலம்தான் ..ஆனாலும் உங்கள் கவிதைகளுக்காகக் காத்திருக்கும்
எங்களையும் மனசில வைங்க

ரிஷபன் சொன்னது…

வாழ்த்துகள் !

பூந்தளிர் சொன்னது…

வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

Heartful Congratulations Sundarji!


Anbudan

RRR

மீனாக்ஷி சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! படம் வெளிவந்தவுடன் தெரிவியுங்கள். நாங்களும் பார்க்கிறோம்.

ஹ ர ணி சொன்னது…

Dear Sunderji Prakash...

My Hearty congrats.

விஸ்வநாத் சொன்னது…

காத்திருக்கிறோம்....
காத்திருத்தலில் சுகமுண்டு ...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய பொங்கல்நல் வாழ்த்துக்கள் அய்யா

நிலாமகள் சொன்னது…

கெட்டப்பும் மாறிடுச்சு போல...

வாழ்த்துகள்!

ப.தியாகு சொன்னது…

ரொம்பவும் தாமதமாகத்தான் வாழ்த்துகிறேன் என்றாலும் இது என் மனப்பூர்வமானது சுந்தர்ஜி சார்.. நல்ல செய்திக்கு நன்றி உங்களுக்கு!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கவிதை போல ஒரு கதை.

இனிய வாழ்த்துகள் ..பாராட்டுக்கள்...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...