லீலைகள் யாவும் கடவுளின் லீலைகள். குழந்தைகள் கடவுளின் நகல்கள். அனுபவிக்கத்தகுந்த வாழ்க்கையின் அனுபவிக்கத்தகுந்த பதிவு சுந்தர்ஜி.
superb
வாழ்வியலை நன்கு ரசித்து எழுதியுள்ள ஒரு அருமையான பதிவு. பாராட்டுக்கள்.[”தொந்தி” பார்க்க வாங்க]
ஆஹா பூங்கொத்து!
fantastic sundarji :)
தேடிச் சோர்ந்த கண்களில் தென்பட்டது குழந்தையின் நிச்சலன உறக்கம் போன்ற கவிதைகளின் ஊர்வலம்...
சாயும் பொம்மையும் இல்லாத எதிரியோடு சண்டையிடும் குட்டிநாயும் அந்த பிஞ்சு மனத்தில் என்னென்ன யோசனைகளை நிகழ்த்துகின்றன என்பதை யாரறிவார்.. கனவுகளைக் கலைப்பது மூர்க்கம் எனத் தோன்றுகிறது. அது 'பிஞ்சா'யினும், 'பெருசா'யினும்...'பச்ச மொழகா'யை இன்னும் பார்க்கவில்லையே நீங்கள் ?
நாய் குட்டியோ, சாயும் பொம்மையோ,சமனம் இல்லையெனில் சாய்தல் தான் விதி.போர்த்தித் துயிலும், மகனின் சிரிக்கும் கண்ணின்,கனவுப் பீழையிலும் கவிதை வித்தெடுக்கும்,வித்தகக் கவிதான் நீங்கள் சுந்தர்ஜி.
ஆஹா..அருமை!!
THAVIRKKA MUTIYAATHA KAARANANGALAAL ENNAAL SIRITHU KAALAM VALAIPPAKKAM VARA MUTIYAVILLAI. INNUM SILA NAATKKAL AAKALAAM. KAVITHIKKAANA KARUVUM ATHANAI VELIKKONTU VARUM VITHAMUM ARUMAI SUNTHARJI. VAAZHTHTHUKKAL.
லீலை அருமை..மஹாலீலை பற்றியும் எழுதுங்கள் ஜி! ;-))
சபாஷ் சுந்தர்ஜி..
பொம்மையாயிருந்தாகும் சரி,பையனாயிருந்தாலும் சரி வாழ்வின் லீலைகளை அவர்களிடமிருந்தே பகிர்ந்து தருகிறீர்கள் சுந்தர்ஜி....பிடிச்சிருக்கு !
பலராலும் கவனிக்கப்படாத வாழ்வின் சுவாரசியமான பக்கங்கள் உங்கள் கண்களில் மட்டும் எப்படி பட்டுத் தெறித்து கவிதையாகிறது சுந்தர்ஜி?அந்த நிலைகொள்ளா பொம்மையும், சண்டையிடும் குட்டி நாயும் அருமை.
கருத்துரையிடுக
தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...
14 கருத்துகள்:
லீலைகள் யாவும் கடவுளின் லீலைகள். குழந்தைகள் கடவுளின் நகல்கள். அனுபவிக்கத்தகுந்த வாழ்க்கையின் அனுபவிக்கத்தகுந்த பதிவு சுந்தர்ஜி.
superb
வாழ்வியலை நன்கு ரசித்து எழுதியுள்ள ஒரு அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
[”தொந்தி” பார்க்க வாங்க]
ஆஹா பூங்கொத்து!
fantastic sundarji :)
தேடிச் சோர்ந்த கண்களில் தென்பட்டது குழந்தையின் நிச்சலன உறக்கம் போன்ற கவிதைகளின் ஊர்வலம்...
சாயும் பொம்மையும் இல்லாத எதிரியோடு சண்டையிடும் குட்டிநாயும் அந்த பிஞ்சு மனத்தில் என்னென்ன யோசனைகளை நிகழ்த்துகின்றன என்பதை யாரறிவார்..
கனவுகளைக் கலைப்பது மூர்க்கம் எனத் தோன்றுகிறது. அது 'பிஞ்சா'யினும், 'பெருசா'யினும்...
'பச்ச மொழகா'யை இன்னும் பார்க்கவில்லையே நீங்கள் ?
நாய் குட்டியோ, சாயும் பொம்மையோ,
சமனம் இல்லையெனில் சாய்தல் தான் விதி.
போர்த்தித் துயிலும், மகனின் சிரிக்கும் கண்ணின்,
கனவுப் பீழையிலும் கவிதை வித்தெடுக்கும்,
வித்தகக் கவிதான் நீங்கள் சுந்தர்ஜி.
ஆஹா..அருமை!!
THAVIRKKA MUTIYAATHA KAARANANGALAAL ENNAAL SIRITHU KAALAM VALAIPPAKKAM VARA MUTIYAVILLAI. INNUM SILA NAATKKAL AAKALAAM. KAVITHIKKAANA KARUVUM ATHANAI VELIKKONTU VARUM VITHAMUM ARUMAI SUNTHARJI. VAAZHTHTHUKKAL.
லீலை அருமை..
மஹாலீலை பற்றியும் எழுதுங்கள் ஜி! ;-))
சபாஷ் சுந்தர்ஜி..
பொம்மையாயிருந்தாகும் சரி,பையனாயிருந்தாலும் சரி வாழ்வின் லீலைகளை அவர்களிடமிருந்தே பகிர்ந்து தருகிறீர்கள் சுந்தர்ஜி....பிடிச்சிருக்கு !
பலராலும் கவனிக்கப்படாத வாழ்வின் சுவாரசியமான பக்கங்கள் உங்கள் கண்களில் மட்டும் எப்படி பட்டுத் தெறித்து கவிதையாகிறது சுந்தர்ஜி?
அந்த நிலைகொள்ளா பொம்மையும், சண்டையிடும் குட்டி நாயும் அருமை.
கருத்துரையிடுக