இரண்டாவது கவிதையின் வரிகள் படார் என என் அம்மம்மா தாத்தாவின் நாச்சாரம் வீட்டை ஞாபகப் படுத்தியது.மாமா அதை அழித்து மொடேர்ன் வீடு கட்டிவிட்டார்.நாச்சாரம் வீடு என்றால் நாலு பக்கமும் அறைகள் இருக்க நடுவில் நிலா முற்றம் இருக்கும்
நன்றி ஹேமா.நாச்சாரம் வீடுகள் அநேகமாக கவிதைகளில் மட்டுமே வாழ்கின்றன.
வாழ்க்கையோடு நெருங்கி பேசுகிறது வரிகள்...கவிதை காணவென தனியே ஒரு கண் வைத்திருகிரீர்களோ.. அருமையான வரிகள்
நன்றி கமலேஷ்.உங்களின் ஒரு கண்ணும் என்னுடைய ஒரு கண்ணும் வைத்திருக்கிறேன்.
கிட்டதட்ட எல்லா மகன்களும்வீட்டை அழிக்கும் வரைபடத்துடன்தான் வருகிறார்கள்.
நன்றி மதுமிதா.அப்படித்தான் வீடுகளும் நினைவுகளோடு அழிகின்றன.
சுந்தர்ஜி ரயில் பாடகனுக்கு உண்டியலில் எழும்பும் ஓசை தான் சங்கீதம்இல்லையா? ஆதி நிறம்..... பல வெளுத்த நிறங்களை மனக்கண்ணில் கொண்டு வருகிறது ..கவிதை வரிகள் நிதர்சனம் ..ஆயின் சிறிது வலி
நன்றி பத்மா-ஆழ்ந்த விமர்சனங்களுக்கு.
கருத்துரையிடுக
தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...
8 கருத்துகள்:
இரண்டாவது கவிதையின் வரிகள் படார் என என் அம்மம்மா தாத்தாவின் நாச்சாரம் வீட்டை ஞாபகப் படுத்தியது.மாமா அதை அழித்து மொடேர்ன் வீடு கட்டிவிட்டார்.
நாச்சாரம் வீடு என்றால் நாலு பக்கமும் அறைகள் இருக்க
நடுவில் நிலா முற்றம் இருக்கும்
நன்றி ஹேமா.நாச்சாரம் வீடுகள் அநேகமாக கவிதைகளில் மட்டுமே வாழ்கின்றன.
வாழ்க்கையோடு நெருங்கி பேசுகிறது வரிகள்...
கவிதை காணவென தனியே ஒரு கண் வைத்திருகிரீர்களோ..
அருமையான வரிகள்
நன்றி கமலேஷ்.உங்களின் ஒரு கண்ணும் என்னுடைய ஒரு கண்ணும் வைத்திருக்கிறேன்.
கிட்டதட்ட எல்லா மகன்களும்
வீட்டை அழிக்கும் வரைபடத்துடன்
தான் வருகிறார்கள்.
நன்றி மதுமிதா.அப்படித்தான் வீடுகளும் நினைவுகளோடு அழிகின்றன.
சுந்தர்ஜி ரயில் பாடகனுக்கு உண்டியலில் எழும்பும் ஓசை தான் சங்கீதம்
இல்லையா?
ஆதி நிறம்..... பல வெளுத்த நிறங்களை மனக்கண்ணில் கொண்டு வருகிறது ..
கவிதை வரிகள் நிதர்சனம் ..ஆயின் சிறிது வலி
நன்றி பத்மா-ஆழ்ந்த விமர்சனங்களுக்கு.
கருத்துரையிடுக