30.6.10

கடல் மொழி



வீசும் வலைக்கும் பரந்த கடலுக்கும்
வெகு அப்பால் மிளிர்கிறது
மீன்களின் சொர்க்கம்.
சிக்காத மீன்களிலும்
உடைந்த கண்ணீரிலும்
உருப்பெற்றது என் நரகம்.




1 கருத்து:

ஹேமா சொன்னது…

மீன்களானாலும் பாவம்... அதன் வாழ்வும் சிக்கல்தான் !

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...