23.6.10

உயிர் விசை



கவணின் விசைக்கும் காற்றின் விசைக்கும்
இடையே அலை பாயும் உயிரின் சுடர் போலக்
கதவின் புறத்தே நானும் அகத்தே நீயும்.

7 கருத்துகள்:

vasan சொன்னது…

க‌வ‌ண்க‌ல்லாய்?

சுந்தர்ஜி சொன்னது…

பிரிவு.நன்றி வாசன் முதல் வருகைக்கும் கேள்விக்குறிக்கும்.

கமலேஷ் சொன்னது…

ரொம்ப அருமையா இருக்குங்க..

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கமலேஷ்.

ஹேமா சொன்னது…

திறக்க முடியாக் கதவு என்று ஒன்றிருக்காது சுந்தர்ஜி.

படங்கள் எங்கே எடுக்கிறீர்கள்.
நானும் ஒட்டி
எடுத்துக்கொள்கிறேனே !

santhanakrishnan சொன்னது…

எல்லா விஷயங்களும் இப்படித்தான்
எதாவது இரண்டுக்கு நடுவே
மாட்டிக்கொள்கிறது.
மிக சிக்கனமான வரிகளில்
மிக தாராளமான கவிதை.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹேமா.திறக்காதபோது பட்ட அவஸ்தை.படங்கள் கூகிள் உபயம்.ஆனால் தேடல் உங்கள் மனதில்தான்.

நன்றி மதுமிதா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...