கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துத் தின்கிறது உங்கள் வார்த்தைகள் நான் கவிதைச் செருக்கால்கட்டிய கோட்டையை.
நன்றாக இருக்கிறது சுந்தர்ஜி.
நன்றாகவே தெரிகிறது நீங்கள் வார்த்தைகளைக் கையாளும் பாணியில் உங்கள் முதிர்ச்சி. படிக்கும்போது உங்கள் கற்பனை கண்டு மகிழ்கிறது மனம். வாழ்க நீ வளமுடன் சுந்தர்ஜி.
அண்ணா, ரெண்டாவது ஒன்றி போகிறது....
//மௌனத்தைத் தின்கின்றனவார்த்தைகள் நிரந்தரமாய்.//Nice one
excellent sir
ஊரும் எறும்புக்கும் துடிக்கும் பல்லி வாலுக்கும் இடையே கவிதையின் வரிகளில் கலங்கிப்போய் மெளனமாய் நானும். என் மெளனத்தை நிரந்தரமாய் தின்னும் உங்கள் வார்த்தைப் பிரயோகங்களுக்குத் தலைவணங்குகிறேன்.
Very Nice. I don't have any words to say how much i liked these two.
நன்றி ஹரணி.பயணம் நிறைந்ததா? காத்திருக்கிறேன் உங்கள் பதிவுகளுக்காய்.
பாராட்டுக்கு நன்றி பாலு சார்.எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.
நன்றி இளங்கோ.முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.அடிக்கடி வாங்க.
ஓக்கே. ஒன்றிவிடுங்கள் வினோ. பெர்மிஷன் க்ராண்டட்.
உங்கள் பாராட்டு வசிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி போல கோபு சார்.நன்றிகள் பல.
வாங்க ராஜி.முதல் தடவை வந்ததுக்கு நன்றி.தொடர்ந்து வாங்க.
திறந்த மனதுடன் பாராட்டியமைக்கு என்ன கைம்மாறு செய்ய?தொடர்ந்து வரும் வாசிக்கும் வெங்கட்டுக்கு ஒரு ஓ போடுகிறேன்.
துளி நீரிலும் பிரதிபலிக்க சாத்தியப்படும் உலகாய் தங்கள் 'நறுக்' கவிதைகள்!
நன்றி நிலாமகள் நறுக் விமர்சனத்துக்கு.
இரண்டும் பிடித்திருக்கிறது..இரண்டாவது கொஞ்சம் அதிகமாய்
இரண்டின் மற்றும் இரண்டாவதின் சார்பில் நன்றி கௌரிப்ரியா.
கருத்துரையிடுக
தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...
19 கருத்துகள்:
கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துத் தின்கிறது உங்கள் வார்த்தைகள்
நான்
கவிதைச் செருக்கால்
கட்டிய கோட்டையை.
நன்றாக இருக்கிறது சுந்தர்ஜி.
நன்றாகவே தெரிகிறது நீங்கள் வார்த்தைகளைக் கையாளும் பாணியில் உங்கள் முதிர்ச்சி. படிக்கும்போது உங்கள் கற்பனை கண்டு மகிழ்கிறது மனம். வாழ்க நீ வளமுடன் சுந்தர்ஜி.
அண்ணா, ரெண்டாவது ஒன்றி போகிறது....
//மௌனத்தைத் தின்கின்றன
வார்த்தைகள் நிரந்தரமாய்.//
Nice one
excellent sir
ஊரும் எறும்புக்கும் துடிக்கும் பல்லி வாலுக்கும் இடையே கவிதையின் வரிகளில் கலங்கிப்போய் மெளனமாய் நானும்.
என் மெளனத்தை நிரந்தரமாய் தின்னும் உங்கள் வார்த்தைப் பிரயோகங்களுக்குத் தலைவணங்குகிறேன்.
Very Nice. I don't have any words to say how much i liked these two.
நன்றி ஹரணி.
பயணம் நிறைந்ததா? காத்திருக்கிறேன் உங்கள் பதிவுகளுக்காய்.
பாராட்டுக்கு நன்றி பாலு சார்.எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.
நன்றி இளங்கோ.
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.
அடிக்கடி வாங்க.
ஓக்கே. ஒன்றிவிடுங்கள் வினோ. பெர்மிஷன் க்ராண்டட்.
உங்கள் பாராட்டு வசிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி போல கோபு சார்.
நன்றிகள் பல.
வாங்க ராஜி.
முதல் தடவை வந்ததுக்கு நன்றி.தொடர்ந்து வாங்க.
திறந்த மனதுடன் பாராட்டியமைக்கு என்ன கைம்மாறு செய்ய?
தொடர்ந்து வரும் வாசிக்கும் வெங்கட்டுக்கு ஒரு ஓ போடுகிறேன்.
துளி நீரிலும் பிரதிபலிக்க சாத்தியப்படும் உலகாய் தங்கள் 'நறுக்' கவிதைகள்!
நன்றி நிலாமகள் நறுக் விமர்சனத்துக்கு.
இரண்டும் பிடித்திருக்கிறது..
இரண்டாவது கொஞ்சம் அதிகமாய்
இரண்டின் மற்றும் இரண்டாவதின் சார்பில் நன்றி கௌரிப்ரியா.
கருத்துரையிடுக