21.10.10

வரவேற்கிறேன்

என் பழைய வீட்டிலிருந்து கூப்பிடு தூரமுள்ள புதிய வீட்டில் உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்.

புதிய வீடு-புதிய சௌகர்யங்கள்-புதிய அனுபவங்கள்-

இந்த இடமாற்றம் உங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்திற்கு என் வருத்தங்கள்.

இந்தத் தளத்தில் என்னைத் தொடரும் கேஜெட்டையும் இணைத்திருக்கிறேன். நீண்ட நாள் இயலாமை அது. நிவர்த்தியாகிவிட்டது.இனி என்னையும் தொடரலாம்.

பயணத்தைத் தொடர்வோம்.

நன்றி.

5 கருத்துகள்:

நிலா மகள் சொன்னது…

புது வீடு ... புது பேரு ... இருக்கட்டுமே... என்ன இப்ப... அதே சுந்தர்ஜி! அது போதுமே!!

சைக்கிள் சொன்னது…

இனிய பயணத்துக்கு வாழ்த்துக்கள்!

பத்மா சொன்னது…

புது வீடு வந்தமைக்கு வாழ்த்துக்கள் ...
அதில் எழப்போகும் இசைக்கு காத்திருக்கிறோம் .
அது சரி!வந்தவர்க்கு விருந்தெங்கே?

vasan சொன்னது…

/புதிய வீடு-புதிய சௌகர்யங்கள்-புதிய அனுபவங்கள்/
க‌லக்கீட்டிங்க‌ சுந்த‌ர்ஜீ, க‌லக்குங்க‌, கலக்குங்க‌...‌
நாங்க‌ளும் க‌லந்துக்கிறோம்.

PA.THIYAGU சொன்னது…

puthu veedu puthu birammaandam. vaazhththukkal sundar'g sir.. by pa.thiyagu

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...