26.1.11

குடியரசு தின வாழ்த்துக்கள்

சிந்தப்பட்ட தியாகங்களின் குருதிக்கும்-
மாற்றங்களுக்கான நம்பிக்கைகளுக்கும்-
எதிர்காலத் தலைமுறைகளின் நலனுக்கும்-
ப்ரார்த்தனைகளும்
தலைவணங்குதலும்.

ஜெய் ஹிந்த்.

15 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

ஜெய் ஹிந்த்

ரிஷபன் சொன்னது…

அர்த்தமற்று போன நிறைய உன்னதங்களுக்கு அர்த்தம் கிடைக்க என் பிரார்த்தனையும்

Ramani சொன்னது…

தியாகங்களை நிினைவு கூறல் தான் முதல்படி
பல படிகளை தொடர்ந்து கடக்க முயல்வோம்
வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா சொன்னது…

தியாகங்களின் திருவுருவங்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

தினேஷ்குமார் சொன்னது…

ஜெய் ஹிந்த்

santhanakrishnan சொன்னது…

பிரார்த்தனைகளும்,வாழ்த்துக்களும்
என் சார்பிலும்.

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

கூட்டுப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு என்பார்கள். நல்லதே நடக்கும் என்று நம்புவோம் நாமும்.

ஹேமா சொன்னது…

தொடரும் காலங்களாவது தமிழனுக்குச் சந்தோஷம் தரட்டும்.வாழ்த்துகள் சுந்தர்ஜி !

G.M Balasubramaniam சொன்னது…

அழகான நேர்மையான குடியரசு தின வாழ்த்துக்கள் ஐ லைக் இட். .

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஜெய் ஹிந்த்

சுந்தர்ஜி சொன்னது…

வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட

-சிவகுமாரன்
-ரிஷபன்
-ரமணி
தினேஷ்குமார்
-சந்தானகிருஷ்ணன்
-கோபு சார்
-ஹேமா
-பாலு சார்
-வெங்கட்

ஆகியோருக்கு என் நன்றி.

முதல் வருகை தந்த மலிக்காவுக்கு வரவேற்பும் நன்றியும்.அடிக்கடி வாங்க மலிக்கா.

வைகறை சொன்னது…

இன்று மட்டுமல்ல, என்றும் நினைப்போம் நம் தேசத்தின் பெருமையை!

சைக்கிள் சொன்னது…

உண்மையாக நினைத்துப் பார்க்கும் குரலே அரிதாகிவிட்டது திரு.சுந்தர்ஜி. பதிவிற்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

முதல் முறை வந்தமைக்கு நன்றி வைகறை.

உங்கள் கருத்து மிக முக்கியமானதும் நினைவில் கொள்ளத்தக்கதும்.

சுந்தர்ஜி சொன்னது…

அரிய கருத்துக்கும் நினைவூட்டலுக்கும் நன்றி சைக்கிள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...