//கடந்து செல்கிறேன்நொடியில்மிகப் புராதனக் கோப்பையில்காலம் பருகியபடி//முதன் முதலாக திருவிடைமருதூரின் பிரமாண்டமான நெடிய பிரகாரங்களின் வழி நடந்தபோது இப்படித்தான் தோன்றியது. நல்ல வரிகள்.
யானை கவிதைப் பதிவிற்கு நன்றி திரு.சுந்தர்ஜி.
மிகப் புராதனக் கோப்பையில்காலம் பருகியபடி.சொல் புதிது.
சரியாய் உணர்ந்தீர்கள் சைக்கிள்.கோயில் ப்ரஹாரங்களில் என் மனதில் ஓடும் நினைப்புகளும் இதுதான்.புதிய சொல் உணர்ந்தமைக்கு நன்றி ரிஷபன்.
கருத்துரையிடுக
தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...
4 கருத்துகள்:
//கடந்து செல்கிறேன்
நொடியில்
மிகப் புராதனக் கோப்பையில்
காலம் பருகியபடி//
முதன் முதலாக திருவிடைமருதூரின் பிரமாண்டமான நெடிய பிரகாரங்களின் வழி நடந்தபோது இப்படித்தான் தோன்றியது. நல்ல வரிகள்.
யானை கவிதைப் பதிவிற்கு நன்றி திரு.சுந்தர்ஜி.
மிகப் புராதனக் கோப்பையில்
காலம் பருகியபடி.
சொல் புதிது.
சரியாய் உணர்ந்தீர்கள் சைக்கிள்.கோயில் ப்ரஹாரங்களில் என் மனதில் ஓடும் நினைப்புகளும் இதுதான்.
புதிய சொல் உணர்ந்தமைக்கு நன்றி ரிஷபன்.
கருத்துரையிடுக