wowowowowow
/மண் தொடும்வரைவெளியில் தவிக்கிறதுமழையின் துளி.நீரின் சலனங்களில்பரவுகிறது தொடுதலின் நாணம்.மெல்லத் திறக்கிறதுநம்மிருவருக்கான கதவும் இரவும்./ஒவ்வொரு வரியும் அற்புதம். 'தவிக்கும் துளி, 'நாணும்(அலையும்)நீர்'மெல்லதிறக்கிறது காதலும் கதவும்?
மனதின் சுவர்களில் விசிறியடிக்கப்படுகிறதவரையப்படாத ஓவியம்...நளினம்..மென்மை..அற்புதம் இந்த சொற்டொடரும் பொருண்மையும்..
மெல்லத் திறக்கிறதுநம்மிருவருக்கான கதவும் இரவும்//ம்... சொல்ல நினைத்ததை எளிய வரிகளில் .... யோசிக்கிறேன் ஜி
ஆஹா.. மனதின் சுவர்களில் வரையப் படாத ஓவியம்..மிகவும் ரசித்தேன்
6 w,5 oவுக்கும் 1 w,1o பத்மா.நன்றி வாசன்.நளினமான மனதுக்கு நன்றி ஹரணி.யோசித்து ஒரு கவிதை குடுங்க வேல் கண்ணன்.என்ன வேலை ரொம்ப அதிகமோ?ஆளையே காணோம்.உங்க ஆஹாவுக்கு ஒரு ஓஹோ ரிஷபன்.
கருத்துரையிடுக
தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...
6 கருத்துகள்:
wowowowowow
/மண் தொடும்வரை
வெளியில் தவிக்கிறது
மழையின் துளி.
நீரின் சலனங்களில்
பரவுகிறது
தொடுதலின் நாணம்.
மெல்லத் திறக்கிறது
நம்மிருவருக்கான
கதவும் இரவும்./
ஒவ்வொரு வரியும் அற்புதம். 'தவிக்கும் துளி, 'நாணும்(அலையும்)நீர்'
மெல்லதிறக்கிறது காதலும் கதவும்?
மனதின் சுவர்களில் விசிறியடிக்கப்படுகிறத
வரையப்படாத ஓவியம்...நளினம்..மென்மை..
அற்புதம் இந்த சொற்டொடரும் பொருண்மையும்..
மெல்லத் திறக்கிறதுநம்மிருவருக்கான கதவும் இரவும்//
ம்... சொல்ல நினைத்ததை எளிய வரிகளில் .... யோசிக்கிறேன் ஜி
ஆஹா..
மனதின் சுவர்களில் வரையப் படாத ஓவியம்..
மிகவும் ரசித்தேன்
6 w,5 oவுக்கும் 1 w,1o பத்மா.
நன்றி வாசன்.
நளினமான மனதுக்கு நன்றி ஹரணி.
யோசித்து ஒரு கவிதை குடுங்க வேல் கண்ணன்.என்ன வேலை ரொம்ப அதிகமோ?ஆளையே காணோம்.
உங்க ஆஹாவுக்கு ஒரு ஓஹோ ரிஷபன்.
கருத்துரையிடுக