வலை நுழைகையில் எல்லாம் வளைக்கப் படுகிறேன் தங்கள் வரிகளால்....! ஆஹாஹா என்பதா ... அற்புதம் என்பதா...! தங்கள் கவித் திறனை அண்ணாந்து பார்த்து அதிசயித்து நிற்கிறேன் ... வார்த்தைகள் வசப்படாமல்.
ஒன்றாய் இருந்தால் வேறு. ஒன்று கூடினால் வேறு. ஒன்றாய்க் கூடி அதனைக் கலைத்த பின் கிடைக்காமல் போவதும் வேறு. ஒரு நல்ல கவிதைக்கான அத்தனை லட்சணங்களுமுள்ளன சுந்தர்.
ஒன்றில் ஒன்றை கலந்தேன். பிறிதொன்றானது. அதைப் பிரித்தேன். வேறு வேறாய் ஆனது. அதனதன் வேர்கள் என்னவனாது? நாம் மூதாதையர் மாதிரி. ஆனால் அவர்கள் அல்லவே.
11 கருத்துகள்:
:)
nallaayirukku sundarji....
கலைத்ததால் தவிப்பு ஒன்று
தகர்த்ததால் தொலைத்தல் இரண்டு
கடலில் கரைத்த பெருங்காயமாய் மூன்று
வேறு வேறு வேறென
மூன்று வேறில் நான்கு
ஒன்று ஒன்றல்ல, நான்கும் வெவ்வேறு
பாரட்டுக்கள்.
நல்ல கவிதை.
வலை நுழைகையில் எல்லாம் வளைக்கப் படுகிறேன் தங்கள் வரிகளால்....! ஆஹாஹா என்பதா ... அற்புதம் என்பதா...! தங்கள் கவித் திறனை அண்ணாந்து பார்த்து அதிசயித்து நிற்கிறேன் ... வார்த்தைகள் வசப்படாமல்.
ஒன்றாய் இருந்தால்
வேறு.
ஒன்று கூடினால்
வேறு.
ஒன்றாய்க் கூடி
அதனைக்
கலைத்த பின்
கிடைக்காமல் போவதும்
வேறு.
ஒரு நல்ல கவிதைக்கான
அத்தனை லட்சணங்களுமுள்ளன
சுந்தர்.
சுந்தர்ஜீ
ஆழச்சிந்திக்க வைக்கிற கவிதை.
அருமையாக இருக்கிறது
ஒன்றாய்க்
கூடிப்
போனபின்பு
மீண்டு
கிடைப்பதும்
வேறு.
sabash!
ஒன்றில் ஒன்றை கலந்தேன்.
பிறிதொன்றானது.
அதைப் பிரித்தேன்.
வேறு வேறாய் ஆனது.
அதனதன் வேர்கள் என்னவனாது?
நாம் மூதாதையர் மாதிரி.
ஆனால் அவர்கள் அல்லவே.
ஒன்றாய்க்கூடியிருந்து பிரிந்திருப்பது கொடுமையோ கொடுமை !
superb!
சரிதான்
கருத்துரையிடுக