12.5.10

நாதோபாசனா


இசையின் கரை முடிவற்றது. அதற்கு கர்நாடகம்-ஹிந்துஸ்தானி-கஸல்-சூஃபி-மேற்கத்திய சங்கீதம்-நாட்டுப்புற சங்கீதம்-மெல்லிசை என்று அடையாளங்கள் தர முடியலாம். ஆனால் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது.

ஒரு விருந்தை ருசிப்பதுதான் சரியான வழி. வார்த்தைகள் தோற்கும் ஒரு உயர்ந்த அனுபவம் காதுகளால் ருசிக்கப்படுவதுதான் சரி.

ஒவ்வொரு முறையும் சிறந்த இசைக்கோவைகளின் தொகுப்பை நான் சில சுட்டிகளின் மூலம் சுட்டுகிறேன். ஆர்வமும்-ரசனையும்-பொறுமையும் உள்ளவர்களுக்கு சொர்க்கம் சமீபிக்கிறது. அடியிலுள்ள சுட்டிகளை மேலே க்ளிக்கி ரசிக்கவும்.

http://www.youtube.com/watch?v=VE78CWP65rg&feature=related
http://www.youtube.com/watch?v=Xb_SaMg7zwE
http://www.youtube.com/watch?v=6xe3p8HhcHQ
http://www.youtube.com/watch?v=2Oq8L_SdAUw
http://www.youtube.com/watch?v=LPWZ7gd_sBc&feature=related

இவை சங்கீதத்தின் ஒரு துளிதான். பாற்கடல் அமுதோடு மீண்டும் மீண்டும் வருவேன் ஊட்டுவதற்கு.

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...இசை சொல்ல முடியாத மயக்கம்.வீணை இசை,ஹசல் எனக்கு நிறையப் பிடிக்கும்.இரவு நேரம் மனம் குழம்பிய நேரமெல்லாம் என்னை தங்கள் உலகம் அழைத்துச் செல்லும் கசெட்டுக்கள் வைத்திருக்கிறேன்.

நன்றி இன்றைய இரவை இன்னொரு உலகமாக்கிய உங்களுக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹேமா.என்னுயிர் இசையில் ஒளிந்திருக்கிறது.குழம்பாத நேரங்களிலும் இசை பருகுங்கள்.மயக்கமும் தெளிவும் தரும் ஒரே பானம் அது.

இரசிகை சொன்னது…

"innisai mattum illaiyentraal naan yentro yentro iranthiruppen..."

vairamuththivin varikal ovvoruvarukkaagavum..!

nantri.....
naanum rusikkiren!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...